சித்தலூர் ரகசியம் By Sathyanarayanan Vaidyanathanரூ. 49/-Available in: KindleISBN: B0817TGMHQBuy Nowஇரண்டாம் நூற்றாண்டின் உன்னத சித்த ரகசியத்தை தேடும் நண்பர்களும், மண்ணில் இருக்கும் பழைய புதையலைத் தேடும் மற்றுமொரு நண்பர்கள் குழுவும் பயணத்தை தொடங்க, இந்த இரு குழுவினரின் வாழ்வும், அந்த ரகசியம் என்ன ஆனது என்பதையும் விறுவிறுப்பாக விவரிக்கும் கதை.