பயணச்சீட்டு By வசந்தகுமார் ராஜகோபால்பயணச்சீட்டுரூ. 49/-Available in: KindleISBN: B0828PH562Buy Nowஇந்த புத்தகம் அலுவலக ரீதியாக மெல்போர்னில் இருந்து சிட்னி வரை சென்று திரும்பிய இரண்டு நாள் பயணத்தின்போது நடந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்து எழுதப்பட்டது. புத்தகமாக வெளியிடும் எனது முதல் முயற்சி. Related