பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி By கி. வீரமணிரூ. 60/-Available in: KindleISBN: B08SK7NQN4Buy Nowதந்தை பெரியார் தொடங்கியது சமூகப் பண்பாட்டுப் புரட்சி இயக்கம். தமிழர்களின் மீது நடத்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்டு பெரியார் நடத்திய பண்பாட்டுப் புரட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்நூல். Related